Category : உள்நாடு

உள்நாடு

நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

(UTV|கொழும்பு)- நாளை(04) முதல் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை(04) முதல் 05ஆம் , 06ஆம் மற்றும் 07ஆம் ஆகிய தினங்களில் இவ்வாறு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக...
உள்நாடு

எதிர்வரும் 6 ஆம் திகதி தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

(UTV|கொழும்பு)- தவிர்க்க முடியாத காரணங்களினால் நாட்டில் உள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை(06) சேவைகள் இடம்பெறாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம்...
உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்

(UTV|கொழும்பு)- சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார். துஷார உபுல்தெனிய, முன்னர் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  ...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

(UTV | கொழும்பு) – தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) ஒன்றுகூட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று(03) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்....
உள்நாடு

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை 424 கடற்படை வீரர்கள்...
உள்நாடு

நாடு இன்னும் முழுமையாக சாதாரண நிலைக்கு திரும்பவில்லை – விஜித ஹேரத்

(UTV | கொழும்பு) – நாடு இன்னும் முழுமையாக சாதாரண நிலைக்கு திரும்பவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது....
உள்நாடு

இ.தே.தோ.தொ.சங்கத்தின் சொத்துக்களை கையாள ஹரின் – வடிவேலுக்கு தடை

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சொத்துக்களை கையாள அதன் தலைவர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அதன் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது....
உள்நாடு

வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் வேள்விக்குறியாகும் விவசாயம்

(UTV | கொழும்பு) – குருநாகல் மாவத்தகம பகுதியில் பயிர்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகள் தற்போது மாத்தறை மாவட்டத்திற்கும் வட மாகாணத்தின் கிளிநொச்சியிலும் பரவியுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார்....