பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும்
(UTV | கொழும்பு) – அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் கொவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிவாரண உதவியின் ஒரு பகுதியாக, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர்...
