தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய இருவருக்கு பதவியிறக்கம்
(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கொவிட் தடுப்பூசி வழங்குகையில் மேல் மாகாண நபர்களுக்கு முன்னுரிமை வழங்கிய காலி மாவட்ட சுகாதார பணிப்பாளர் பிரியந்த ஜீவரத்ன மற்றும் காலி பிராந்திய...
