(UTV | கொழும்பு) – திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று(23) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்....
(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 2,009 பேர் கொவிட் -19 தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜுலை...
(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. ...
(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் அரசின் சார்பாக, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மது சாத் கட்டக் அவர்கள் தலா 66 மில்லியன் மற்றும் 8.027 மில்லியன்...
(UTV | கொழும்பு) – இலங்கையில் நேற்றைய நாளில் 26,273 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....