தேசிய கல்வியியல் கல்லூரி புதிய மாணவர்களுக்கான அறிவித்தல்
(UTV | கொழும்பு)- 2018 ஆம் ஆண்டு வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைவாக தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு இந்த வருடத்திற்காக மாணவர்களை உள்வாங்கும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று(04) வெளியாகவுள்ளதாக கல்வி அமைச்சு...