Category : உள்நாடு

உள்நாடு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

(UTV | ஹட்டன் ) – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் இன்று(10) அதிகாலை மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் குறித்த பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பொது மக்கள் சேவை தினத்தில் மாற்றம்

(UTV | கொழும்பு) – புதன்கிழமைகளில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தினத்தை திங்கட்கிழமைகளில் முன்னெடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

(UTV | கொழும்பு) – MT New Diamond கப்பல் உள்ள இடத்தினை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரியினை இன்று காலை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

வெட்டுக்காயங்களுடன் பாராளுமன்ற அருகில் சடலம் மீட்பு

(UTV | கொழும்பு) – வெட்டுக்காயங்களுடன் இனந்தெரியாத ஆண் நபர் ஒருவரின் சடலம் ஒன்று பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

ஹெரோயினுடன் 2 விமானப்படை உத்தியோகத்தர்கள் கைது

(UTV | கொழும்பு)- ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் ஒருவர் பாதுக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 390 கிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

பேரூந்து ஒழுங்கை சட்டம் மீள் அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை வீதி ஒழுங்கை சட்டத்தினை மீள் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஆனைவிழுந்தான் – ஐவரடங்கிய குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

 (UTV | கொழும்பு) – ஆனைவிழுந்தான் சரணாலயத்திற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை, அமைச்சர் C.B. ரத்னாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது....