Category : உள்நாடு

உள்நாடு

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

(UTV | கம்பஹா) – போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு, அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்....
உள்நாடு

இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழு

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

எம்.கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

(UTV |  யாழ்ப்பாணம்) – திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பிணையில் விடுதலை செய்ய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு...
உள்நாடு

இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை

(UTV |  கண்டி) – பேராதனை- பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட ​முறைப்பாட்டுக்கு அமைய, இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 05 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(16) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாளை முதல் 2,000 ரூபாய் அபராதம்

(UTV | கொழும்பு) – கொழும்பு நகரில் வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் வீதி ஒழுங்கு விதிமுறையை மீறும் சாரதிகளிடம் நாளை(17) முதல் 2,000 ரூபாய் அபராதம் அறவிடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

வாகன விபத்தில் மூன்று பேர் பலி

(UTV | இரத்தினபுரி ) – இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் லொறியொன்றும் மோதி...