விசேட தேடுதலில் 1,481 பேர் கைது
(UTV | கொழும்பு) – கடந்த சில மணித்தியாலங்களுக்குள் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,481 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்...