கொரோனா : மரணிக்கும் முஸ்லிம்களது உடல்களை கட்டாய தகனம் செய்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் [VIDEO]
(UTV | சிட்னி) – அவுஸ்திரேலியா – சிட்னியில் உள்ள இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று(10) காலை இலங்கையில் கொவிட் -19 இனால் மரணிக்கும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும்...