சிறுவனும், பெண்ணொருவரும் விபத்தில் பலி
நாட்டில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (17) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, ஹபரணை பொலிஸ் பிரிவின் குடரம்பாவெவ-கும்புக்வெவ வீதியில் குடரம்பாவெவ நெல் வயல்களுக்கு அருகில் நேற்று...