Category : உலகம்

உலகம்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – இஸ்ரேலியர்களை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்!!!

editor
ஹமாஸ்: -ஆக்கிரமிப்பை நிறுத்தும் முயற்சியாக, டிரம்ப் திட்டம் குறித்து பொறுப்பான நிலைப்பாட்டை எட்டுவதற்கு விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளோம். -போர் நிறுத்தம் மற்றும் முழுமையான திரும்பப் பெறுதலை அடைய, டிரம்ப் முன்மொழிவின்படி, உயிருள்ள மற்றும் இறந்த...
உலகம்

ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் இதுவரை யாரும் பார்த்திடாத மோசமான விளைவுகள் ஏற்படும் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை

editor
காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையென்றால், இதுவரை இல்லாத பேரழிவை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...
உலகம்

அரசாங்கத்திற்கு எதிராக பிரான்ஸில் போராட்டம்.

editor
பிரான்ஸ் முழுவதிலும் உள்ள 200 இற்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று(2) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செலவு குறைப்புகளை கண்டித்தும், பணக்காரர்கள் மீது அதிக வரிகள் விதிக்கக் கோரியும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான...
உலகம்

2 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – அமெரிக்காவில் சம்பவம்

editor
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் 2 டெல்டா எயார்லைன்ஸ் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிய மற்றொரு டெல்டா...
உலகம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு

editor
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று (01) இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.  இந்த பயங்கர...
உலகம்

எனக்கு நோபல் பரிசு தர வேண்டும் – அடம்பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor
நோபல் பரிசு வழங்காவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானகிவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் இடையே மூண்ட 7 போர்களை நிறுத்திவிட்டேன். ரஷ்ய – உக்ரைன் போரையும் எப்படியும் நிறுத்திவிடுவேன்...
உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor
பிலிப்பைன்ஸில் நேற்று (30) 6.8 மெக்னியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சுனாமிக்கான எச்சரிக்கையாக இருக்கலாம் எனவும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த நில...
உலகம்

நேபாளத்தின் முன்னாள் பிரதமரின் கடவுச்சீட்டு முடக்கம்

editor
இளைஞர்கள் போராட்டத்தில் 75 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட 05 பேரின் கடவுச்சீட்டை முடக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேபாளத்தில் கடந்த 08ஆம், 09ஆம்...
உலகம்விசேட செய்திகள்

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

editor
இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் இந்தியாவின் பெங்களூரில் மத்திய குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலிப் ஹர்ஷன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
உலகம்

காசா போர் நிறுத்த திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இணக்கம்

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ​​அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ​​இந்தத் திட்டம் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக்...