ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் – சிறுவன் பலி – 5 பேர் படுகாயம்
ஆஸ்திரியாவின் தென்பகுதி நகரமொன்றில் நபர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். ஆஸ்திரியாவில் வசிப்பதற்கு சட்டபூர்வமான அனுமதியை பெற்ற சிரியாவை சேர்ந்தவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். விலாச் என்ற...