Category : உலகம்

உலகம்

ஹஜ் வீசா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சவுதி அரேபியா 10 ஆண்டுகள் நுழைவுத் தடை!

editor
இந்த ஆண்டு ஹஜ் வீசா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதித்துள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது, இதில் தோராயமாக $5,000 அபராதமும், அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்களுக்கு 10 ஆண்டு நுழைவுத் தடையும் விதித்துள்ளது. சவுதி உள்துறை...
உலகம்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

editor
நியூசிலாந்து நாட்டின் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலந்தின் இன்வெர்காரில் நகரத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில், ஏப்.30 அதிகாலை 1 மணியளவில் (இலங்கை நேரப்படி...
உலகம்

கனடா பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கை தமிழர்கள்

editor
கனடா பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இலங்கை தமிழர்கள் ஹரிஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா். கனடா பாராளுமன்ற தேர்தல் நேற்று...
உலகம்

‘நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை’ – காசாவில் இஸ்ரேலிய குற்றங்களைத் தடுக்க சர்வதேச அணிதிரட்டலுக்கு ஈரான் அழைப்பு!

editor
காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் லெபனானுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்புச் செயல்களில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபடுவதால் மேற்கு ஆசியப் பகுதியில் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மையை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கண்டித்துள்ளார்,...
உலகம்

வடக்கு ஏமனில் ஆப்பிரிக்க குடியேறிகள் தங்குமிடம் மீது அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் பலி

editor
வடக்கு ஏமனில் ஆப்பிரிக்க குடியேறிகள் தங்குமிடம் மீது அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதாக ஹவுத்திகள் தெரிவிக்கின்றனர் ஏமனின் வடக்கு சாடா மாகாணத்தில் ஆப்பிரிக்க குடியேறிகளுக்கான தங்குமிடம் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில்...
உலகம்

ஈரான் துறைமுக வெடிப்பு சம்பவம் – 18 பேர் பலி – 750 பேர் காயம்

editor
ஈரானின் பாந்தர் அப்பாஸ் நகரிலுள்ள மிகப்பெரிய துறைமுகமான ஷாஹித் ராஜீயில் சனிக்கிழமை இரசாயனப் பொருட்களினால் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள்...
உலகம்

ஈரானில் பாரிய வெடிப்பு – 80 பேர் காயம்

editor
ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் நடந்த ‘பாரிய’ வெடிப்பில் 80 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே 1,000 கிமீ (620 மைல்)...
உலகம்

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

editor
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார். 88 வயதான பாப்பரசர், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தமது இல்லத்தில் இயற்கை எய்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவாசக்...
உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – வட இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டது

editor
ஆப்கானிஸ்தானில் இன்று சனிக்கிழமை (19) நண்பகல் 12:17 மணியளவில் 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 130 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
உலகம்

உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு

editor
பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரமொன்றை வலம்வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். K2-18b என அழைக்கப்படும் கோளொன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும் Cambridge பல்கலைக்கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலுள்ள...