Category : அரசியல்

அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பி யிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

editor
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இன்று (03) வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்படி, அந்தப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து 4 மணி நேர வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது. இலங்கை...
அரசியல்உள்நாடு

பொருளாதாரத்தில் பூஜ்யமான இந்த அரசின் கையாலாகத்தனம் வருட இறுதியில் வெளிப்படும் – அதை நாம் கூட்டாக எதிர்கொள்வோம் – மனோ கணேசன் எம்.பி

editor
“உழலை ஒழிக்கிறோம்” என நண்பர் அனுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். இது எனது கொள்கையும் ஆகும். ஆனால், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கு மரக் காய்ச்சல் வந்திருப்பதாக சொல்கிறார்கள் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
ஜனாதிபதி மரத்தைப் பற்றித்தான் பேசுகிறார். அவருக்கு மரத்தில் பீதி இருப்பது போல விளங்குகிறது. அவருக்கு மரக் காய்ச்சல் வந்திருப்பதாக சொல்கிறார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது

editor
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று (03) காலை 6 மணி வரை தேர்தல் விதி மீறல்கள் உள்ளிட்ட முறைப்பாடுக்கு...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு முழங்காலில் அறுவைச் சிகிச்சை!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். சிறிது காலமாக இருந்த முழங்கால் காயம் காரணமாக இது ஏற்பட்டது. அவருக்கு முன்பு ஒரு முழங்காலில் அறுவை...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீட் வீதிகள்

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக அட்டாளைச்சேனை பிரதேச உள்ளக வீதிகள் மக்கள்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர இன்று வியட்நாம் பயணம்

editor
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வை கண்டிக்கின்றோம் – தலதா அத்துகோரள

editor
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வை கண்டிக்கின்றோம். பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை மக்களுக்கு ஆதரவாக நின்று நமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்த இந்தியா மீதான பகையுணர்வு...
அரசியல்உள்நாடு

ஜே.வி.பியினர் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி உணவு உட்கொண்டுள்ளனர் இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – நாமல் எம்.பி

editor
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்துவதற்கு ஜே.வி.பி.யின் மாணவர் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளுக்கு...
அரசியல்உள்நாடு

கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு

editor
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு தலைமை தாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. தலைமைப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்றால், அதை ஏற்காமல் இருந்தாலும்,...