ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – இல்லையெனில் நாங்கள் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
ஈஸ்டர் தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவிற்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று (15) நடைபெற்ற மக்கள் தொடர்பு மாநாட்டில்...