தேசபந்துவை பதவி நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அநுர ஒப்புதல்
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார். தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நேற்று (05) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி...