Category : அரசியல்

அரசியல்உள்நாடு

தொழிற்சூழலை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது மிகவும் முக்கியம் – பிரதமர் ஹரிணி

editor
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மே மாதம் 15...
அரசியல்உள்நாடு

உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தார் பிள்ளையான்

editor
முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது...
அரசியல்உள்நாடு

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் வரலாற்றுத் தோல்வியைப் பதிவு செய்துள்ளது – வஜிர அபேவர்த்தன

editor
இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டுள்ள சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி வருகிறோம். எதிர்வரும் சில தினங்களில் அது தொடர்பில் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என...
அரசியல்உள்நாடு

மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளில் ஊழலைத் தடுக்க விசாரணைப் பிரிவுகள் – அனுமதி வழங்கிய ஜனாதிபதி அநுர

editor
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்ட விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகளிலும் ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார். ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

மக்கள் மத்தியில் மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது – சட்டத்தரணி அன்ஸில்

editor
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதென அக் கட்சியின் பிரதி செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
அரசியல்உள்நாடு

இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவது தூதுவர்களின் பொறுப்பாகும் – ஜனாதிபதி அநுர

editor
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பல்வேறு நாடுகளுக்கான இலங்கையின்...
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபைக்கு தீபா எதிரிசிங்க? முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு பறந்த கடிதம்

editor
கொழும்பு மாநகர சபையில் ஶ்ரீ லங்கா பொதுஜன ஐக்கிய முன்னணி பெற்றுக்கொண்ட ஒரேயொரு உறுப்பினர் பதவிக்கு தீபா எதிரிசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன ஐக்கிய முன்னணியின் கொழும்பு மேற்கு அமைப்பாளராக தீபா...
அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிரடி அறிவிப்பு

editor
தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இன்று (15) நடைபெறவிருக்கும் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை...
அரசியல்உள்நாடு

தூதுவர்கள் ஏழு பேர் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

editor
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். ஆஜன்டீனா குடியரசு (Argentine Republic)...
அரசியல்உள்நாடு

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல்

editor
வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளும் வலுப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார். தற்போதுள்ள சட்டங்கள் மற்றும்...