இந்த அரசாங்கமும் இளைய தலைமுறையினரின் கனவுகளை குழிதோண்டி புதைத்து வருகிறது – சஜித் பிரேமதாச
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் வேலையின்றி இன்னும் வீதிகளிலயே காத்திருக்கின்றனர். தேர்தல் காலத்தில் இந்த வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்கு...