எந்தவொரு சுயநல அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர மாட்டோம் – தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் சு.கபிலன்
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் சு.கபிலன் தெரிவித்துள்ளார்....