Category : அரசியல்

அரசியல்உள்நாடு

தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி

editor
பாதுக்க, போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல்...
அரசியல்உள்நாடு

இலங்கையுடனான இருதரப்பு கடன் ஒப்பந்த மறுசீரமைப்பிற்கு பிரான்ஸ் விருப்பம்

editor
இலங்கையுடனான இருதரப்பு கடன் ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதை விரைவுபடுத்த பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு...
அரசியல்உள்நாடு

நாம் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமான நாட்டையே வழங்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
“பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்” நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக...
அரசியல்உள்நாடுவிளையாட்டு

தெற்காசிய செஸ்ட்போல் போட்டியில் முதலாம், இரண்டாம் இடத்தை வென்ற அணியினருக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவிப்பு!

editor
2 ஆவது தெற்காசிய செஸ்ட்போல் போட்டி இம்மாதம் 17, 18 ஆகிய இரு தினங்களில் இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ளஉள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. மேற்படி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணியைச் சேர்ந்த ஆண்கள்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் பட்டியல் ஆசனத்தை சுழற்சி முறையில் இருவருக்கு வழங்கத் தீர்மானம் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor
காரைதீவு பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள பட்டியல் ஆசனத்தை சுழற்சி முறையில் இருவருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கௌரவிக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்

editor
சம்மாந்துறை பிரதேசத்தில் மிகவும் நீண்ட காலமாக இயங்கிவரும் புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தினால் கடந்த (15) திகதி புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் ஏ.கே. றஸ்மியாவின் இல்லத்தில் கேக் வெட்டி வெற்றிக் கொண்டாட்டம்...
அரசியல்உள்நாடு

சுகாதாரம், ஊடகத்துறை பதில் அமைச்சராக ஹன்சக விஜேமுனி

editor
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை பதில் அமைச்சராக வைத்தியர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக வைத்தியர் ஹன்சக விஜயமுனி நியமிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்

editor
முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஐந்து பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (19) மஹர நீதவான்...
அரசியல்உள்நாடு

30 வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா ? மனோ கணேசன் எம்.பி கேள்வி

editor
இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும். தெற்கில், வடக்கில் நிகழ்ந்த அரச மற்றும்...
அரசியல்உள்நாடு

படையினரின் நலன் குறித்து விசாரித்தார் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார். படையினரைச் சந்தித்து...