Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் இனி இருக்காது – ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

editor
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் தெரிவித்தனர். தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துதல்...
அரசியல்உள்நாடு

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. ஆட்சியமைக்கும் – செந்தில் தொண்டமான்

editor
நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன. குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தி அதிகமான...
அரசியல்உள்நாடு

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
அரசாங்கம் அறிமுகப்படுத்திய முன்னோடித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...
அரசியல்உள்நாடு

மீண்டும் சிறையில் அடைத்தால் மீண்டும் நூல்களை எழுதுவேன் – விமல் வீரவன்ச

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக தனக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். நான் வீடமைப்பு விவகார அமைச்சராகயிருந்தபோது விற்பனை...
அரசியல்உள்நாடு

திசைகாட்டி அரசாங்கத்திற்கு ஏமாற்றே மிஞ்சிப்போயுள்ளது – வாக்குறுதியளித்த படி எரிபொருள் விலையில் சலுகை எங்கே? – சஜித் பிரேமதாச

editor
பலவீனமான, வினைதிறனற்ற, பொய் சொல்லும், ஏமாற்றும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது. நேற்று திடீரென எரிபொருள்களில் விலை அதிகரிப்பைச் செய்தது. எரிபொருள் விலையை அதிகரித்த தற்போதைய அரசாங்கம், கடந்த...
அரசியல்உள்நாடு

தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor
அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய...
அரசியல்உள்நாடு

கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

editor
2025 ஜூலை 01: கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், கரைவலை மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் நேற்று...
அரசியல்உள்நாடு

வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதேச சபை உறுப்பினர் றிஸ்வின் – முதல் சம்பளத்தை மஸ்ஜித்துக்கு அன்பளிப்பு செய்தார்

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.றிஸ்வின் தனது முதலாவது சபை அமர்வின் சம்பளத்தை மீராவோடை றிழ்வான் பள்ளிவாசலுக்கு அன்பளிப்பு செய்துள்ளார். தான் தேர்தலில் வெற்றி பெற்றதும் கிடைக்கும் முதலாவது சம்பளத்தை றிழ்வான்...
அரசியல்உள்நாடு

சட்டங்கள் பலப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும் – ஜனாதிபதி அநுர

editor
அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு...
அரசியல்உள்நாடு

தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் ஹங்குரன்கெத்த பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்

editor
ஹங்குரன்கெத்த பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இடம்பெற்றது. மத்திய மாகாண உள்ளுராட்சி...