இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவரை சந்தித்தார் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் கௌரவ ரூவன் ஜேவியர் அசார் (Reuven Javier Azar), கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் தூதுவர் அசார் சபாநாயகரின் நியமனம்...