Category : அரசியல்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரம் நாளை ஆரம்பம்

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை (25) அனுராதபுரத்தில் ஆரம்பமாக உள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரபக்ஷவின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே பிணையில் விடுவிப்பு

editor
9 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று...
அரசியல்உள்நாடு

சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு 50 மெ.தொன் பேரீச்சம்பழம் நன்கொடை – பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

editor
புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவூதி அரேபியா 50 மெற்றுக் தொன் பேரீச்சம்பழங்களை, இலங்கைக்கு இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது. பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும், அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய...
அரசியல்உள்நாடு

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

editor
நாட்டில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்...
அரசியல்உள்நாடுகட்டுரைகள்சூடான செய்திகள் 1

விவாதத்திற்காக வரலாற்றை மறைத்த விமல் ரத்னாயக்கா

editor
இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல் ரத்நாயகாவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கும் இடையில் சூடான விவாதம் நடைபெற்றது. அதில் ரவுப் ஹக்கீம் SJB யின் ஆதரவினாலேயே வெற்றி பெற்றதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் இனவாதக்...
அரசியல்உள்நாடு

ரோஹிங்கியா அகதிகளுக்காக எடுக்கப்படும் மனிதாபிமான தீர்மானத்திற்கு ஆதரவு – சஜித் பிரேமதாச

editor
ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசும் போது ஒரு நாடு என்ற வகையில் பின்பற்ற வேண்டிய சர்வதேச கொள்கை இணக்கப்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டங்கள் காணப்படுகின்றன. ஒரு...
அரசியல்உள்நாடு

பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்த நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor
பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில்...
அரசியல்உள்நாடு

கடவுச்சீட்டு விநியோக நெருக்கடியை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் உள்ள தற்போதைய நெருக்கடி நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக, அவசர நடவடிக்கையாக மறு கொள்முதல் மூலம் 500,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் உணவுக்கான விலைகள் அதிகரிப்பு

editor
பாராளுமன்றத்தில் உணவுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளாந்தம் வசூலிக்கப்படும் தொகையை 2,000 ரூபாவாக அதிகரித்த பாராளுமன்ற சபைக் குழு இன்று (23) முடிவு செய்துள்ளது. புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படுவதாகவும் அது தொடர்பான தகவல்களை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் அறிவிக்க முடியுமென்றும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற...