Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை

editor
இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களை அனுப்புவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு ஒன்று...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றம் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும்

editor
பாராளுமன்றத்தை ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கடந்த 10ஆம்...
அரசியல்உள்நாடு

எந்தவொரு பலப்பரீட்சைக்கும் நாம் தயார் – ஆகையால், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக சேவைப் பயணத்திலும் அரசியல் பயணத்திலும் மக்களுடன் இருப்பதால், எந்நேரத்திலும் எத்தேர்தலுக்கும் முகம் கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று காலை அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது...
அரசியல்உள்நாடு

நாளை இந்தியா செல்லும் பிரதமர் ஹரிணி

editor
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம்...
அரசியல்உள்நாடு

கல்முனை மாநகர சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் விஜயம்

editor
கல்முனை மாநகர சபை தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேற்று (14) கல்முனை மாநகர சபைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது...
அரசியல்உள்நாடு

றிஷாட்டுக்கு எதிரான வில்பத்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.!

editor
இலங்கையின் வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேல்முறையீட்டு...
அரசியல்உள்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்களைத் தீட்டிய அரசாங்கம்

editor
சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடிய போது இந்த விடயம் குறித்து...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் ஹரிணி நாடு திரும்பினார்

editor
மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 14 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தார். இந்தப் விஜயமானது, கட்சியின்...
அரசியல்உள்நாடு

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார். முந்தைய அரசாங்கத்தின் போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து...