அநுரவின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்படவுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்...