Category : அரசியல்

அரசியல்உள்நாடு

35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.

editor
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 பேரில் 35 வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடம்பெற்ற 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலில்...
அரசியல்உள்நாடு

நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தும் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுர திஸாநாயக்க நாளை (25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த விசேட உரை நாளை (25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணையமாட்டோம் – மஹிந்த

editor
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஏற்படுத்த போகும் மாபெரும் கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணையாது என அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும்...
அரசியல்உள்நாடு

நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்கள்

editor
பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. வழங்கப்பட்ட...
அரசியல்உள்நாடு

புதிய பிரதமர் ஹரிணிக்கு சஜித் வாழ்த்து

editor
புதிய பிரதமர் ஹரிணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமராக உங்கள் நியமனம் இலங்கைப்...
அரசியல்உள்நாடு

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கினால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – நாமல்

editor
தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கி தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொண்டால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அதற்கு ஆதரவளிக்கும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 1994 முதல் ஜனாதிபதிகள் தாங்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை...
அரசியல்உள்நாடு

புதிய அமைச்சர்கள் பட்டியல் இதோ

editor
நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 28...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor
பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மேலும் பல அமைச்சுப் பொறுப்புக்கள்

editor
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அவருக்கு மேலும் பல அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நீதி,...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

editor
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (24) நெலும் மாவத்தையில் நடைபெற்றுள்ளது....