Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பிரதி தவிசாளர் பதவி இ.தொ.கா வசம்!

editor
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன்ஹட்டன்-டிக்கோயா நகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
மித்தெனிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அனுராதபுரம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுடன் இவ்வருடம் இந்த கொலை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகின்றன. உயிரிழப்புகள், கொலைகள் மற்றும் வன்முறைகளும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெற நீதிமன்றம் உத்தரவு!

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக 3.69 மில்லியன் ரூபா வருமான வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக கடந்த 23ஆம் திகதி கைது செய்யப் பிடியாணை...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) கொழும்பு...
அரசியல்உள்நாடு

சம்மாந்துறை சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் கட்சி – தவிசாளராக மாஹீர் தெரிவு

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. தவிசாளர் தெரிவின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐ.எல்.எம். மஹீரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
அரசியல்உள்நாடு

அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஈரான் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

editor
இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம்...
அரசியல்உள்நாடு

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் எம்.பிக்கள்!

editor
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை இன்று (25) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில்...
அரசியல்உள்நாடு

செட்டிகுளம் பிரதேசசபையை கைப்பற்றியது ரிஷாட் பதியுதீனின் கட்சி!

editor
வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேசசபையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கியமக்கள் சக்தியின் றிசாட் தரப்பு உறுப்பினர் தாஜுதீன் முகமது இம்தியாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தமிழரசுக் கட்சியை சேர்ந்த தேவசகாயம் சிவனாந்தராசா உபதவிசாளராக...
அரசியல்உள்நாடு

போராட்டக்காரர்களால் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட அரசியல் வாதிகள்

editor
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று (25) பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம்...