எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டி
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு குறித்து இன்று (16) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல்...