சஜித் தமிழர் சகோதர்களுக்கு நேர்மையான செய்தியை வழங்கி இருக்கிறார் – மனோ எம்.பி
சஜித் பிரேமதாசவின் தலமையில் நாங்கள் இலங்கை அடையாளத்தை கொண்ட ஒரு நாட்டை ஒரு அரசாங்கத்தை உருவாக்க இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்....