Category : அரசியல்

அரசியல்உள்நாடு

வாக்குச்சீட்டை படம் எடுத்த அதிபர் கைது

editor
முல்லைத்தீவில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று(07) இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல...
அரசியல்உள்நாடு

இனி அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது – புத்தளத்தில் அநுர

editor
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசாங்கத்தை சுத்தப்படுத்தி, ஆசியாவிலேயே எழுச்சிபெற்ற நாடாக இலங்கையை முன்னேற்றுவோம் எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, அரச அலுவலகங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள்...
அரசியல்உள்நாடு

சஜித்துக்கு சுமந்திரன் நிபந்தனையற்ற ஆதரவு தமிழர்களுக்கு இழைத்துள்ள துரோகம் – அங்கஜன் இராமநாதன்

editor
பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு...
அரசியல்உள்நாடு

அநுர மன்னிப்புக் கோர வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor
வடக்கு மக்களுக்கு  சட்டத்தின் மூலம் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் உறுதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று ஜே.வி.பி.யின் கொள்கைகளை சுமந்து வரும் அநுரகுமார திஸாநாயக்க வடக்கு...
அரசியல்உள்நாடு

வெறும் வார்த்தைகளாக மாத்திரமன்றி செயற்பாட்டில் கொண்டு வருவோம் – சஜித்

editor
2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் பிரகாரம் மொத்த மக்கள் தொகையில் 8.7% விசேட தேவையுடையோர் இருக்கின்றார்கள். அது எண்ணிக்கையில் 16 இலட்சம். இவர்களுக்காக பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரலெழுப்பி இருக்கிறேன்....
அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் ஜனாதிபதி ரணில்

editor
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள  மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது....
அரசியல்உள்நாடு

விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை – அனுரகுமார கிண்டல்

editor
பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா ? என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால்...
அரசியல்உள்நாடு

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில் அநுர கள்ளத்தொடர்பு சீரழிக்க முயற்சிக்கின்றது – சஜித்

editor
ரணில் விக்கிரமசிங்கமும், அனுர குமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவை இல்லை. இவர்களில் ஒருக்கும் மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை. 220 இலட்சம்...
அரசியல்உள்நாடு

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரம்

editor
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் அமைச்சர்கள் இன்றையதினம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினரே...
அரசியல்உள்நாடு

ரணிலின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது – அகிலவிராஜ் காரியவசம்.

editor
ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கி இருக்கிறது. அதனால் அவரை வெற்றிபெறச்செய்ய ஐக்கிய தேசிய கட்சி அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ...