கூட்டத்தை பார்த்து தீர்மானிக்காதீர்கள் – திலித் ஜயவீர
செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளைப் பார்த்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என சர்ஜவஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இன்று (11) காலை சர்வஜன அதிகார அமைப்பின்...