ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார் – சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா கோவிட் தொற்று பரவல், நாட்டின் வங்குரோத்து நிலைமை என்னவற்றினால் 220 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். நாடு விழுந்திருக்கின்ற இந்த பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும். தற்போது அரசாங்கம் மக்களுடைய வாழ்க்கையை...