நாட்டில் தற்போது அபத்தமான அரசியல் – திலித் ஜயவீர
நாட்டில் தற்போது அபத்தமான அரசியல் காணப்படுவதாக சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். மொனராகலை நகரில் இன்று (16) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,...