Category : அரசியல்

அரசியல்உள்நாடு

40 நாடுகளுக்கு இலவச விசா – அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக, மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (25)...
அரசியல்உள்நாடு

மக்கள் எதிர்பார்க்கும் இலங்கை நிச்சயம் உருவாக்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
செம்மணி புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப்பணி மற்றும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...
அரசியல்உள்நாடுவணிகம்

மக்களுடன் சுமூகமான முறையில் உரையாடிய ஜனாதிபதி அநுர

editor
Hotel Show Colombo – 2025 இன்று (25) காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மத்திய நிலையத்தில் ஆரம்பமானதோடு, ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர...
அரசியல்உள்நாடு

அமைச்சர் வசந்த சமரசிங்க உட்பட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

editor
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தை 3.6 மில்லியன் ரூபாவுக்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பத்திர பதிவு செய்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி...
அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பி க்களை சந்தித்த தேசிய ஷூரா சபை

editor
தேசிய ஷூரா சபை எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த புதன்கிழமை (23/7/2025) அன்று சந்தித்து தேசிய மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம்,...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்யக் கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை...
அரசியல்உள்நாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 87 வது வருட அகவை தினம் இன்று!

editor
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்(இ.தொ.கா) இன்று அதன் 86 வது ஆண்டு நிறைவடைந்து 87 வது வருட அகவையில் கால் பதிக்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளுடன் முன்னாள் தலைவர்களான...
அரசியல்உள்நாடு

எமது பாடத்திட்டங்கள் பழமையானவை – நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
எமது நாட்டில் சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் பழைய கல்வித் திட்டம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. உலகின் பல நாடுகள் தங்களின் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வித் திட்டங்களில் பல்வேறு...
அரசியல்உள்நாடு

மருந்தாளுநர்களின் பற்றாக்குறையை நிரப்பாமல் மருந்தகங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – சஜித்

editor
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) எழுப்பிய கேள்வி. இலங்கையின் சுகாதாரத் துறையில் மருந்துச் சேவைகள் அத்தியாவசியமானதொரு அடித்தளமாக கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில்...
அரசியல்உள்நாடு

இந்நாட்டின் முன்னுரிமையான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண ஜப்பானிய தூதுக்குழு வருகை

editor
ஜப்பானிய அரசாங்கத்தின் பொருளாதார, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் மற்றும் ஜப்பானிய வர்த்தக, வாணிப மற்றும் கைத்தொழில் துறைப் பிரதிநிதிகள் குழு மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையே...