Category : அரசியல்

அரசியல்உள்நாடு

யோஷித ராஜபக்ஷ CIDயில் முன்னிலை

editor
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி சூரியப்பெரும காலமானர்

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அறிஞருமான ஜே. ஆர். பி.சூரியப்பெரும காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 வயதில் இன்று காலமானர்....
அரசியல்உள்நாடு

முன்னாள் மாகாணசபை உறுப்பினரால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3 ஜீப் வாகனங்கள் மீட்பு

editor
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரால், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இராணுவ ஜீப்களை ஒத்த மூன்று வாகனங்கள் வலான மத்திய இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பாணந்துறை, பிங்வத்த பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள்...
அரசியல்உள்நாடுகல்வி

உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

editor
உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகம தேசிய...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றம் எப்போது கூடுகிறது ? வெளியான திகதி

editor
பாராளுமன்றம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத்...
அரசியல்உள்நாடு

பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு சங்க உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்

editor
தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு சங்க உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த 31 ஆம் திகதி நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது, தேசியஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும்...
அரசியல்உள்நாடு

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அமைச்சர் சரோஜா விஜயம் –

editor
சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் புத்தாண்டு முதல் நாளில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள பெண் கைதிகளை...
அரசியல்

நேபாள பிரதமரை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (02) நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றுள்ளது. ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டு கடந்த...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு

editor
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் புதிய திட்டத்திற்கு வலு சேர்த்த சங்கா, மஹேல | வீடியோ

editor
‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்பதை எளிமையாக விளக்கினாலும் அது மிகவும் ஆழமான யோசனையுடன் கூடிய செயலாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு...