சதொச விற்பனை நிலையங்களை அதிகரிக்க தீர்மானம் – வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க
நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஆயிரமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையம் ஒன்று...