மின்சார சபையை தனியார் மயப்படுத்த அரசு முயற்சி – பாட்டலி சம்பிக்க ரணவக்க
இலங்கை மின்சார சபையின் தனியுரிமையை தனியார் மயப்படுத்தவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மின்சார...