Category : அரசியல்

அரசியல்உள்நாடு

இறக்குமதி செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் டொலர் கையிருப்பு பாதிக்கப்படலாம் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor
தனியார் வாகனங்களின் மீள் இறக்குமதியின் போது இலங்கையில் தற்போதுள்ள வாகனங்களின் சந்தை விலைக்கும் புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில்...
அரசியல்உள்நாடு

சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி – விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி அநுர

editor
‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் செவ்வாய்கிழமை (04) இடம்பெறவுள்ளன. வழமைக்கு மாறாக இம்முறை காலி முகத்திடலில் அன்றி சுதந்திர சதுக்கத்தில் இந்நிகழ்வுகளுக்கான சகல...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி அநுரவின் யாழ் விஜயத்தின் போது எந்த விமானமும் பயன்படுத்தப்பட வில்லை – பாதுகாப்பு அமைச்சு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு இன்று (02) பிற்பகல் ஒரு விளக்கத்தை வெளியிட்டது....
அரசியல்உள்நாடு

ட்ரம்ப் கூறியதை செய்து விட்டார் – 3 மாதங்கள் கடந்தும் இலங்கையில் என்ன நடந்தது? – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor
நெல்லுக்கு உற்பத்தி செலவு 30 சதவீதத்தையும் சேர்த்து 130 ரூபாவை நிர்ணயிப்பதாக அரசாங்கம் கூறியது. ஆனால் 115 ரூபா நிர்ணய விலையாக அறிவிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் முற்றிலும் பொய்யானவை...
அரசியல்உள்நாடு

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

editor
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

சைகை மொழி தேசிய மொழியாக்கப்பட வேண்டும் – சபாநாயகரை சந்தித்த விசேட தேவையுடைய சங்கங்களின் பிரதிநிதிகள்

editor
இலங்கையில் கொள்கைகள் வகுக்கப்படும்போது, இந்நாட்டில் கணிசமான சனத்தொகையைக் கொண்டுள்ள இயலாமையுடைய நபர்கள் இணைத்துக்கொள்ளப்படாமை குறித்து சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் லண்டன் செல்கிறார்

editor
நமது காலத்தில் பெரும் பிரச்சனைகளை கையாளுதல்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை திங்கட்கிழமை (03) லண்டனுக்கு விஜயம் செய்கிறார். லண்டன் – கொன்வே மண்டபவத்தில்...
அரசியல்உள்நாடு

வீறாப்பு பேசியவர்களால் இன்று எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன – சஜித் பிரேமதாச

editor
மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கத் தக்க இந்த பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது. சொன்னவற்றுக்கும், செய்து கொண்டிருப்பதற்கும் மத்தியில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரிசி, உப்பு, தேங்காய்ப் பிரச்சினை முதல் எல்லாப் பிரச்சினைகளுக்கும்...
அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது

editor
மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது. அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியை ஆரம்பமாகியதோடு,...