உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க (IMTC) பிரதிநிதிகள் – சிறீதரன் எம்.பியுடன் சந்திப்பு
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் தலைமையிலான குழுவினர் இன்று 23 ஆம் திகதி இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை கிளிநொச்சியில் உள்ள...