Category : அரசியல்

அரசியல்உள்நாடு

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி

editor
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்தமாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூருக்கு ஹெலியில் சென்று மின்திட்டமொன்றை ஆரம்பித்து...
அரசியல்உள்நாடு

கல்யாணத்துக்கு முன் 2,000/- சம்பளம் – கல்யாணம் முடிந்ததும் முடியாதாம் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor
அரசாங்கம் கல்யாணத்திற்கு முன்னர் 2,000 ரூபாய் பெற்றுத் தருவதாக கூறினாலும், தற்போது கல்யாணம் முடிந்த பிறகு முடியாது என கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு...
அரசியல்உள்நாடு

தபால் மூல வாக்காளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு

editor
வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நேற்று (03) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக...
அரசியல்உள்நாடு

சஜித்தை சந்தித்த வேலையற்ற பட்டதாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் சங்கங்களினது பிரதிநிதிகள்

editor
தமது தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தெரிவிக்கும் நோக்கில் கிராம உத்தியோகத்தர்கள் துறையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (04) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
அரசியல்உள்நாடு

வைத்தியர்களின் வேலை நிறுத்த தீர்மானம் நியாயமற்றது – அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ

editor
வைத்தியர் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும், வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பது நியாயமற்றது என சுகாதார அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை...
அரசியல்உள்நாடு

கலந்துரையாடல் வெற்றி – எரிபொருள் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை – அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ

editor
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள புதிய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...
அரசியல்உள்நாடு

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் 15% IT வரி விதிப்பு தொடர்பாக சபையில் சஜித் கேள்வி

editor
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்றைய தினம் (04.03.2025) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி; கௌரவ சபாநாயகர் அவர்களே, இலங்கையின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் ஊடாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு...
அரசியல்உள்நாடு

இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது

editor
Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி அன்று திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
“ஹட்டன் செனன் தோடத்தில்தீ விபத்துக்குள்ளான குடியிருப்புக்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் இரவிலே சென்று பார்வையிட்டு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார் ஜீவன் தொண்டமான்.” ஹட்டன் செனன் தோட்டம், கே.எம். பிரிவு தோட்ட தொழிலாளரின் தொடர்...
அரசியல்உள்நாடு

சஜித்தை சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்

editor
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (03) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அவர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு...