பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசாங்கம் உறுதி – பிரதமர் ஹரிணி
காணாமற்போனோர் தொடர்பாக அநீதி இழைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலை நாட்டுவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்றைய (09) பாராளுமன்ற அமர்வில், தமிழரசுக்...