Category : அரசியல்

அரசியல்உள்நாடு

நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி – சட்டத்தை நாம் கையில் எடுக்க மாட்டோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழில் நேற்று...
அரசியல்உள்நாடு

தேர்தல் காலத்தில் அரசாங்கம் சொன்னதை போன்று செயற்பட வேண்டும் – ரிஷாட் எம்.பி

editor
மக்களின் எதிர்பார்ப்பான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை நிலாவெளி பகுதியில் இன்று (17)...
அரசியல்உள்நாடு

பிள்ளையானின் கைதால் ரணில், கம்மன்பில கலக்கம் அடைவது ஏன்? ரில்வின் சில்வா கேள்வி

editor
பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை கைது செய்தவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஏன் கலக்கமடைய வேண்டும். பல குற்றங்களின் பின்னணியில் அரசியல் உள்ளது. உதய...
அரசியல்உள்நாடு

“சிறி தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

editor
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, நாளை (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள...
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாணம் அதி உச்ச அபிவிருத்திகளை மகிந்தவின் ஆட்சி காலத்திலேயே அடைந்தது – நாமல் எம்.பி

editor
எமது ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம். தற்போது அனைத்து அபிவிருத்திகளும் இங்கு தடைபட்டுள்ளன என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் திருத்தம் – தேர்தல் ஆணைக்குழு

editor
2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான திகதிகள் ஏப்ரல் மாதம் 24, 25,...
அரசியல்உள்நாடு

கேவலமான அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – சஜித் பிரேமதாச

editor
இன்று எமது நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் மக்களை ஏமாற்றி, தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறி நடந்து வருகிறது. ஒட்டுமொத்த 2.2 மில்லியன் மக்களையும் ஏமாற்றி வருவதை மக்கள் இன்று நன்கு...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நீர்கொழும்பு போருத்தொட்ட பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம...
அரசியல்உள்நாடு

அம்பாறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்த ரிஷாட் எம்.பி

editor
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தொடர்ந்து இரு தினங்களாக (13,14) மாவட்டத்தின் பல பகுதிகளில், உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார...
அரசியல்உள்நாடு

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும – மன்னாரில் ஜனாதிபதி அநுர | வீடியோ

editor
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் பகுதியில் இன்று (17) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும்...