இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை வாகன விபத்தில் பலி
(UTV|கொழும்பு)- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையும், இலங்கை கிரிக்கெட் சபையின் புள்ளிப் பதிவாளருமான பூஜானி லியனகே நேற்று(15) 33வது வயதில் உயிரிழந்துள்ளார். பூஜானி லியனகே குருநாகல் கட்டுப்பொத்த பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்து...