சுய தனிமைப்படுத்தப்பட்டார் கங்குலி
(UTV|இந்தியா) – இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவருமான சவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தன்னை தானே சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்....