வேண்டுமென்றே இருமினால் சிவப்பு எச்சரிக்கை
(UTV|கொழும்பு) – கால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர்களின் முகம் அருகே அல்லது நடுவர் முகம் அருகே வேண்டுமென்றே இருமினால் தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு பின்னர், ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள்...