Category : விளையாட்டு

விளையாட்டு

IPL தொடர்லிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

(UTV | அவுஸ்திரேலியா )– அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், இந்தியன் பிரமீயர் லீக் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்....
விளையாட்டு

ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் விலகல் – கடும் பயிற்சியில் CSK

(UTV | ஐக்கிய அரபு இராச்சியம்) – சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்....
விளையாட்டு

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி

(UTV | இந்தியா) – இந்தியன் பிரமீயர் லீக் போட்டி தொடரில் இருந்து தான் முழுவதுமாக விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
விளையாட்டு

LPL தொடரின் புதிய திகதி அறிவிப்பு

(UTV | இலங்கை) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது....
விளையாட்டு

IPL – லசித் மாலிங்க விலகல்

(UTV | ஐக்கிய அரபு இராச்சியம்)- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகபந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது....
விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

(UTV | இங்கிலாந்து ) – 2-வது இருபதுக்கு – 20 போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது....
விளையாட்டு

இந்த சாதனைக்கு சொந்தக்காரர் அவர் மட்டுமே – சங்ககார

(UTV|கொழும்பு) – 600 விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கூறியுள்ளார்....
விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கம்

(UTV | இந்தியா) – எதிர்வரும் இந்தியன் பிரீமியர் தொடரில் (ஐபிஎல்) தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என சென்னை சுப்பர் கிங்க்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது....
விளையாட்டு

IPL 2020 – CSK வேகப்பந்து வீச்சாளர் உட்பட சிலருக்கு கொரோனா

(UTV|இந்தியா) – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....