தனஞ்சய டி சில்வா டெஸ்ட் இலிருந்து நீக்கம்
(UTV | கொழும்பு) – தென் ஆபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடியபோது உபாதைக்குள்ளான இலங்கை வீரர் தனஞ்சய டி சில்வா குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாதுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...