ரஷ்யா – உக்ரேன் மோதல் : சர்வதேச பராலிம்பிக் குழுவின் அதிரடி அறிவிப்பு
(UTV | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால பராலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது....