இலங்கை வேகப்பந்து வீச்சை பலப்படுத்தும் லசித் மாலிங்க
இலங்கை அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணம் தொடர்பில் இலங்கை அணியின் வேகப்பந்து குழாத்தை பலப்படுத்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணியுடன் இணைந்து பயிற்சிகளை வழங்கி வருகிறார். சிம்பாப்வேயுடன் நடைபெறும் ஒருநாள் மற்றும்...
