குசல் பெரேராவின் அறுவை சிகிச்சை தாமதம் குறித்து சனத் கேள்வி
(UTV | கொழும்பு) – குசல் ஜனித் பெரேராவுக்கு மேற்கொள்ளப்படவுள்ள சத்திரசிகிச்சையை அதிகாரிகள் ஏன் தொடர்ந்தும் ஒத்திவைக்கிறார்கள் என முன்னாள் அணித்தலைவர் சனத் ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்....